இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை குறித்து வெளிவந்த செய்தி

329

நாட்டில் தேங்காய்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு தேவையான தேங்காய்களின் அளவு 3,700 மில்லியன் ஆகும்.

தற்போது நாட்டில் ஆண்டுக்கான தேங்காய் உற்பத்தி 2,400 முதல் 2,500 மில்லியன் வரை உள்ளது.

இதற்கு அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதே முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: