வட மாகாண விவசாய போதனாசிரியர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளினை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி சுகயீன விடுமுறைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறைப்போராட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய போதனாசிரியர்களினால் ஆற்றப்படும் விவசாய விரிவாக்கம் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண விவசாய போதனாசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் வட மாகாண விவசாய போதனாசிரியர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளினை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி சுகயீன விடுமுறைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறைப்போராட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய போதனாசிரியர்களினால் ஆற்றப்படும் விவசாய விரிவாக்கம் தொடர்பான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.