• May 09 2024

சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு...! யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்...!samugammedia

Sharmi / Aug 25th 2023, 10:25 am
image

Advertisement

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்ளிக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர  பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்  யாழ்ப்பாண நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை  சரத் வீரசேகர  பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்(25) முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்பு. யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்.samugammedia முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்ளிக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர  பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்  யாழ்ப்பாண நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.அதேவேளை  சரத் வீரசேகர  பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் இன்றையதினம்(25) முல்லைத்தீவிலும் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement