• May 18 2024

நாடாளுமன்றில் குழப்பம்: சபை ஒத்திவைப்பு...! samugammedia

Chithra / Nov 21st 2023, 10:50 am
image

Advertisement


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையொன்றை ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழப்பி அவரின் ஆசனத்தை நோக்கிவந்து முற்றுகையிட்டதால் சபையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் சற்றுமுன்னர் அறிவித்தார்.

நாடாளுமன்றில் குழப்பம்: சபை ஒத்திவைப்பு. samugammedia எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையொன்றை ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழப்பி அவரின் ஆசனத்தை நோக்கிவந்து முற்றுகையிட்டதால் சபையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் சற்றுமுன்னர் அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement