• Dec 04 2024

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை இறக்கப்போவதாக பெரமுன அச்சுறுத்தல் - சாணக்கியன் எம்.பி விளாசல்..!!

Tamil nila / Mar 31st 2024, 5:59 am
image

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை இறக்கப்போவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து பல்கழைக்கழகம் சென்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கான நிதியுதவி வழங்கள் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  நேற்று  மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை மடியில் வைத்துக்கொண்டிருப்பாரானால் ஜனாதிபதி அவரின் செல்வாக்கினை இழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.




ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை இறக்கப்போவதாக பெரமுன அச்சுறுத்தல் - சாணக்கியன் எம்.பி விளாசல். ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஸவை இறக்கப்போவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டையே பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தெரிவித்தார்.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து பல்கழைக்கழகம் சென்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கான நிதியுதவி வழங்கள் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  நேற்று  மாலை நடைபெற்றது.இந்த நிகழ்வின் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை மடியில் வைத்துக்கொண்டிருப்பாரானால் ஜனாதிபதி அவரின் செல்வாக்கினை இழக்கும் நிலையேற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement