சிறந்த பாராளுமன்றத்தை அமைக்க எங்களிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசியப்பட்டியல் எம்.பி குழுவைச் சேர்ந்த பலர் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்களை நேற்றையதினம்(11) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டிற்கு சேவை புரிபவர்கள் விரிவுரையாளர்கள்இ நடிகர்கள்இ விளையாட்டு வீரர்கள் என இவர்களின் சேவையை வெளிகொண்டுவர வேண்டும் என்பதே ஒரு பலமான குழுவை அமைப்பதே எங்களுடைய நோக்கம்
தேசிய மக்கள் சக்தியில் பல துறைகளில் அனுபவம் உள்ள நன்கு கல்வி கற்றவர்களின் பெயர்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஊழல் என்ற கோட்பாடு இல்லாத ஒரு குழுதான் ஆயத்தமாக உள்ளது.
இந்நிலையில் எமது வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்குங்கள். இவரிற்குதான் வழங்குங்கள் என்று கூற மாட்டோம். எங்களுடைய கட்சியில் பலர் போட்டியிடுகிறார்கள்.
எனவே, எங்களுக்குள் பிரிவினையும் ஏற்படுத்திக்கொள்ளவும் மாட்டோம்.
நாங்கள் மக்களிடம் கேட்பது ஒன்றுதான் சிறந்த பாராளுமன்றத்தை அமைக்க எங்களிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று.
மற்றும் குழு குழுவாக அமைக்கப்பட்டிருந்தாலும் சேவை ஒன்றாகதான் இருக்கும்.
மக்கள் பல பிரச்சினைகளிற்கு முகம் கொடுகிறார்கள் அதற்கு முதல்அடிதான் இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்தது வருகிற தேர்தல் மாற்றம் ஒன்று உருவாகும்.
எனவே மக்களிற்கு கூறுவது எங்களுடன் கைகோருங்கள் எனவும் தெரிவித்தார்.
சிறந்த பாராளுமன்றத்தை அமைக்க எங்களிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்- பிமல் ரத்நாயக்க வேண்டுகோள் சிறந்த பாராளுமன்றத்தை அமைக்க எங்களிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசியப்பட்டியல் எம்.பி குழுவைச் சேர்ந்த பலர் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்களை நேற்றையதினம்(11) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டிற்கு சேவை புரிபவர்கள் விரிவுரையாளர்கள்இ நடிகர்கள்இ விளையாட்டு வீரர்கள் என இவர்களின் சேவையை வெளிகொண்டுவர வேண்டும் என்பதே ஒரு பலமான குழுவை அமைப்பதே எங்களுடைய நோக்கம் தேசிய மக்கள் சக்தியில் பல துறைகளில் அனுபவம் உள்ள நன்கு கல்வி கற்றவர்களின் பெயர்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவே ஊழல் என்ற கோட்பாடு இல்லாத ஒரு குழுதான் ஆயத்தமாக உள்ளது.இந்நிலையில் எமது வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்குங்கள். இவரிற்குதான் வழங்குங்கள் என்று கூற மாட்டோம். எங்களுடைய கட்சியில் பலர் போட்டியிடுகிறார்கள்.எனவே, எங்களுக்குள் பிரிவினையும் ஏற்படுத்திக்கொள்ளவும் மாட்டோம். நாங்கள் மக்களிடம் கேட்பது ஒன்றுதான் சிறந்த பாராளுமன்றத்தை அமைக்க எங்களிற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று. மற்றும் குழு குழுவாக அமைக்கப்பட்டிருந்தாலும் சேவை ஒன்றாகதான் இருக்கும். மக்கள் பல பிரச்சினைகளிற்கு முகம் கொடுகிறார்கள் அதற்கு முதல்அடிதான் இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்தது வருகிற தேர்தல் மாற்றம் ஒன்று உருவாகும். எனவே மக்களிற்கு கூறுவது எங்களுடன் கைகோருங்கள் எனவும் தெரிவித்தார்.