• Sep 08 2024

ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு! மஹிந்த புறக்கணிப்பு! Samugammedia

Chithra / Jun 13th 2023, 8:58 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் மேற்படி கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.


ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு மஹிந்த புறக்கணிப்பு Samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியினால் மேற்படி கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement