• May 18 2024

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

Chithra / Dec 1st 2022, 11:41 am
image

Advertisement


மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே தமது விருப்பம் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் கடந்த 24ஆம் திகதி பதவியேற்றார்.

மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே தமது விருப்பம் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் கடந்த 24ஆம் திகதி பதவியேற்றார்.

Advertisement

Advertisement

Advertisement