• Sep 22 2024

அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு!

Chithra / Jan 25th 2023, 2:29 pm
image

Advertisement

சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.


விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்:

காய்ந்த மிளகாய் 1கிலோ – ரூ.1,700

வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169

சிவப்பு அரிசி 1 கிலோ – ரூ.179

வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184

சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365

கீரி சம்பா 1கிலோ – ரூ.235


அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்:காய்ந்த மிளகாய் 1கிலோ – ரூ.1,700வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169சிவப்பு அரிசி 1 கிலோ – ரூ.179வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365கீரி சம்பா 1கிலோ – ரூ.235

Advertisement

Advertisement

Advertisement