• Sep 08 2024

இந்தியா பறக்கும் ரணில் - மோடியுடன் விசேட சந்திப்பு..! - நிர்ணயிக்கப்பட்டது திகதி samugammedia

Chithra / Jun 11th 2023, 2:10 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

இந்தியா பறக்கும் ரணில் - மோடியுடன் விசேட சந்திப்பு. - நிர்ணயிக்கப்பட்டது திகதி samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது.ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement