மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வரும் வரை வங்களாவடி கடைத் தொகுதிக்கான கூறுவிலை கோரல் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு கோரியும் வேலணை வங்களாவடி கடைத்தொகுதி விவகாரத்துக்கு நிரந்தர தீர்வை தருமாறு கோரியும் இன்றையதினம் குறித்த கடைத்தொகுதியில் ஏற்கனவே வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட உரிமையாளர்கள் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தை முன்னெடுத்து கடை உரிமையாளர்களுக்கு பலத்தை சேர்க்கும் வகையில் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
வங்களாவடி கடைத்தொகுதிக்கான கூறுவிலை கோரல் அறிவிப்பை நிறுத்திவைக்கமாறு கோரி போராட்டம். மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வரும் வரை வங்களாவடி கடைத் தொகுதிக்கான கூறுவிலை கோரல் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு கோரியும் வேலணை வங்களாவடி கடைத்தொகுதி விவகாரத்துக்கு நிரந்தர தீர்வை தருமாறு கோரியும் இன்றையதினம் குறித்த கடைத்தொகுதியில் ஏற்கனவே வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட உரிமையாளர்கள் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த போராட்டத்தை முன்னெடுத்து கடை உரிமையாளர்களுக்கு பலத்தை சேர்க்கும் வகையில் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.