• May 28 2026

ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினார் ரனில் விக்கிரமசிங்க!

Tamil nila / Sep 22nd 2024, 9:03 pm
image

புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார்.

ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறினார் ரனில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார்.ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.

Advertisement

Advertisement

Advertisement