• May 18 2024

குறைந்த விலையில் பெட்ரோலை பெற்றுக்கொள்ளும் இடங்களின் பட்டியல் வெளியீடு!

Tamil nila / Feb 3rd 2023, 5:08 pm
image

Advertisement

பிரித்தானியாவில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 


ஆர்.ஏ.சி தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் குறைந்திருந்த பெட்ரோலின் விலை, ஜனவரி மாத்தின் இறுதி பகுதியில் 148.35p  ஆக பதிவாகியது. தற்போது மீண்டும் 155p  ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உக்ரைன் மீதான ரஷ்ய படைபெயடுப்பு பெட்ரோல் அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக பெப்ரவரியின் நடுப்பகுதியில் பெட்ரோல் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. 


அதேபோல் டீசலின் சராசரி விலை 174.37p  இல் இருந்து 170.37p  ஆக குறைந்துள்ளது. 


இதேவேளை குறைந்த விலையில் பெட்ரோலை பெற்றுக்கொள்ளும் இடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. 

குறைந்த விலையில் பெட்ரோலை பெற்றுக்கொள்ளும் இடங்களின் பட்டியல் வெளியீடு பிரித்தானியாவில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஆர்.ஏ.சி தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் குறைந்திருந்த பெட்ரோலின் விலை, ஜனவரி மாத்தின் இறுதி பகுதியில் 148.35p  ஆக பதிவாகியது. தற்போது மீண்டும் 155p  ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படைபெயடுப்பு பெட்ரோல் அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக பெப்ரவரியின் நடுப்பகுதியில் பெட்ரோல் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் டீசலின் சராசரி விலை 174.37p  இல் இருந்து 170.37p  ஆக குறைந்துள்ளது. இதேவேளை குறைந்த விலையில் பெட்ரோலை பெற்றுக்கொள்ளும் இடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement