• May 08 2024

வெளியானது 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை..! samugammedia

Chithra / Sep 14th 2023, 10:02 am
image

Advertisement

2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பரீட்சை நவம்பர் 27, 2023-ல் தொடங்கி டிசம்பர் 21-ம் திகதி முடிவடையும்.


வெளியானது 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை. samugammedia 2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டுக்கான பரீட்சை நவம்பர் 27, 2023-ல் தொடங்கி டிசம்பர் 21-ம் திகதி முடிவடையும்.

Advertisement

Advertisement

Advertisement