• Apr 30 2024

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதிகளுக்கு தடை! மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிப்பு! samugammedia

Tamil nila / Nov 11th 2023, 5:46 pm
image

Advertisement

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில்  பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது.

பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை வழமைபோல் பயன்படுத்துமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.


யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதிகளுக்கு தடை மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவிப்பு samugammedia நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில்  பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது.பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை வழமைபோல் பயன்படுத்துமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement