• May 04 2024

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / May 12th 2023, 6:00 pm
image

Advertisement

எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு samugammedia எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement