• Jun 19 2024

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

Chithra / Aug 31st 2023, 2:49 pm
image

Advertisement

அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வேனில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம் அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வேனில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement