கம்பஹா நகரில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு முன்னால் உள்ள பிரதான சாலையில் துப்பாக்கிச் நடத்தப்பட்டுள்ளது
குறித்த துப்பாக்கிச்சூடானது
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டெமோ பட்டா வகை லாரியில் வந்த இரண்டு பேரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேறகொண்டு வருகின்றனர்
கம்பஹாவில் துப்பாக்கிச் சுடு கம்பஹா நகரில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு முன்னால் உள்ள பிரதான சாலையில் துப்பாக்கிச் நடத்தப்பட்டுள்ளதுகுறித்த துப்பாக்கிச்சூடானதுசாலையில் நிறுத்தப்பட்டிருந்த டெமோ பட்டா வகை லாரியில் வந்த இரண்டு பேரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளதுதுப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேறகொண்டு வருகின்றனர்