• May 18 2024

இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு விரைவில் திருமணம்? வெளியான சூப்பர் தகவல் SamugamMedia

Chithra / Feb 25th 2023, 5:01 pm
image

Advertisement

நடிகர் சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இதற்கு முன்பு நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உடன் காதலில் இருந்திருக்கிறார் என்றாலும் அது பிரேக்அப்பில் தான் முடிந்தது. 

தற்போது சிம்புவின் குடும்பம் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாகவே அவருக்காக பெண் தேடி வருகிறது.


கடவுள் தான் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை காட்டவேண்டும் என அவரது அப்பா டிஆர் பேட்டியில் கூறி இருக்கிறார். 

மேலும் தொடர்ந்து சிம்பு திருமணம் பற்றியே செய்தியாளர்கள் கேட்பதால் சமீபத்திய ஒரு பேட்டியில் அது பற்றி பேசமுடியாது என கோபமாக கூறிவிட்டார்.


சில தினங்களுக்கு முன்பு சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் என செய்தி வெளியானது.

தற்போது சிம்புவின் மேனேஜர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் முதலில் மீடியாவிடம் தான் அழைத்து சொல்வார் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.  

இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு விரைவில் திருமணம் வெளியான சூப்பர் தகவல் SamugamMedia நடிகர் சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இதற்கு முன்பு நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உடன் காதலில் இருந்திருக்கிறார் என்றாலும் அது பிரேக்அப்பில் தான் முடிந்தது. தற்போது சிம்புவின் குடும்பம் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாகவே அவருக்காக பெண் தேடி வருகிறது.கடவுள் தான் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை காட்டவேண்டும் என அவரது அப்பா டிஆர் பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து சிம்பு திருமணம் பற்றியே செய்தியாளர்கள் கேட்பதால் சமீபத்திய ஒரு பேட்டியில் அது பற்றி பேசமுடியாது என கோபமாக கூறிவிட்டார்.சில தினங்களுக்கு முன்பு சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் என செய்தி வெளியானது.தற்போது சிம்புவின் மேனேஜர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் முதலில் மீடியாவிடம் தான் அழைத்து சொல்வார் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.  

Advertisement

Advertisement

Advertisement