• May 06 2024

நடிகர் விஜயை வைத்து உலக சாதனை படைத்த 18 வயது இளம்பெண்! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 5:11 pm
image

Advertisement

கேரளாவில் இளம் பெண்ணொருவர் நடிகர் விஜயை படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம்பெண் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.


அவர் மீதான அன்பின் வெளிப்பாடாக விஜய்யின் உருவப்படத்தை ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவைப் பயன்படுத்தி அப்படியே வரைந்துள்ளார்.


ஒரு மணி நேரம் 56 நொடிகளில் 22க்கு 28 இன்ச் என்ற அளவில் அவர் வரைந்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். 


Asian book of records மற்றும் International book of records ஆகிய இரண்டிலும் அபர்ணா இடம்பிடித்துள்ளார்.


தற்போது சமூக வலைதளத்தில் அவரது சாதனையை பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.   

நடிகர் விஜயை வைத்து உலக சாதனை படைத்த 18 வயது இளம்பெண் SamugamMedia கேரளாவில் இளம் பெண்ணொருவர் நடிகர் விஜயை படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார்.கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம்பெண் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.அவர் மீதான அன்பின் வெளிப்பாடாக விஜய்யின் உருவப்படத்தை ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவைப் பயன்படுத்தி அப்படியே வரைந்துள்ளார்.ஒரு மணி நேரம் 56 நொடிகளில் 22க்கு 28 இன்ச் என்ற அளவில் அவர் வரைந்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். Asian book of records மற்றும் International book of records ஆகிய இரண்டிலும் அபர்ணா இடம்பிடித்துள்ளார்.தற்போது சமூக வலைதளத்தில் அவரது சாதனையை பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement