• May 09 2024

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'சீதாவக ஒடிஸி' ரயில் சேவை!

Sharmi / Jan 4th 2023, 2:49 pm
image

Advertisement

களனிவெளி மார்க்கத்தில் ‘சீதாவக ஒடிஸி’ என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வாக் புகையிரத நிலையம் வரை பயணிக்கும் இந்த ரயில் கவர்ச்சிகரமான இடங்களில் நிறுத்தப்படும்.

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ரன்முது எல்ல, குமாரி எல்ல, கொரக்கா எல்லஆகிய நீர்வீழ்ச்சிகள், தும்மோதர வெல்பாலம, கல் பங்களாவ, கொடிகல மலைத்தொடர், சீதாவக தாவரவியல் பூங்கா, லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்கள் இந்த பயணப் பாதையில் உள்ளடங்குகின்றன.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'சீதாவக ஒடிஸி' ரயில் சேவை களனிவெளி மார்க்கத்தில் ‘சீதாவக ஒடிஸி’ என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும்.கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வாக் புகையிரத நிலையம் வரை பயணிக்கும் இந்த ரயில் கவர்ச்சிகரமான இடங்களில் நிறுத்தப்படும்.கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ரன்முது எல்ல, குமாரி எல்ல, கொரக்கா எல்லஆகிய நீர்வீழ்ச்சிகள், தும்மோதர வெல்பாலம, கல் பங்களாவ, கொடிகல மலைத்தொடர், சீதாவக தாவரவியல் பூங்கா, லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்கள் இந்த பயணப் பாதையில் உள்ளடங்குகின்றன.

Advertisement

Advertisement

Advertisement