• Nov 14 2024

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் ஏற்பட்ட திடீர் புகை ! அவசரமாக தரையிறக்கம்..!!

Tamil nila / Feb 12th 2024, 7:41 pm
image

ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது

அதாவது அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தினுள் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 100 இற்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானியின் நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு உயிர் சேதம் இன்றி விமானம் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விமானம் மீண்டும் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் ஏற்பட்ட திடீர் புகை அவசரமாக தரையிறக்கம். ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதுஅதாவது அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.மேலும் விமானத்தினுள் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 100 இற்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.விமானியின் நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு உயிர் சேதம் இன்றி விமானம் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் விமானம் மீண்டும் புறப்படும் வரை பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement