• Mar 20 2025

உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி பணி ஆரம்பம்

Chithra / Mar 20th 2025, 10:53 am
image

 

உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார்.

உணவு உற்பத்தி தொடர்பான சேவைகளில் ஈடுபடவிருக்கும் ஊழியர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுவது கட்டாயம் என்று அவர் கூறினார்.


உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி பணி ஆரம்பம்  உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்தார்.உணவு உற்பத்தி தொடர்பான சேவைகளில் ஈடுபடவிருக்கும் ஊழியர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுவது கட்டாயம் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement