• May 18 2024

தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் - இலங்கை படைத்த சாதனை..! samugammedia

Chithra / Oct 1st 2023, 11:50 am
image

Advertisement


உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.


தெற்காசியாவில் அதிக மின் கட்டணம் - இலங்கை படைத்த சாதனை. samugammedia உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement