• Sep 08 2024

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த தங்கப் பதக்கம்...!samugammedia

Anaath / Oct 24th 2023, 6:25 pm
image

Advertisement

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக என்பவரே இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் போட்டித் தூரத்தை 11.63 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.

அத்துடன் இந்த ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவும், வெண்கலப் பதக்கத்தை சீனாவும் வென்றுள்ளன.


ஆசிய பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த தங்கப் பதக்கம்.samugammedia சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக என்பவரே இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.அவர் போட்டித் தூரத்தை 11.63 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.அத்துடன் இந்த ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவும், வெண்கலப் பதக்கத்தை சீனாவும் வென்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement