• May 09 2024

அரச வங்கிகள் இன்று திறப்பு! அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பம் samugammedia

Chithra / Aug 30th 2023, 10:20 am
image

Advertisement

அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும் இன்று வங்கிகள் வட்டி செலுத்துவதற்காக மட்டுமே திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அதன்படி, மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும்.

அஸ்வெசும பலன்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 8 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இது தொடர்பான பணத்தை வங்கிகளுக்கு வழங்க திறைசேரி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில்  கிளிநொச்சியில் இன்று மக்கள் வங்கியில் தமக்கான அஸ்வெசும கொடுப்பனவு கணக்கில் வைப்புச் செய்யப்பட்டவர்கள்  சிலருக்கு மாட்டுமே பணம்  வழங்கப்பட்டுவருகின்றது.

பலர்  வங்கிகளுக்க வந்து தமக்கான பணம் வைப்பிலிடப்படாத காரணத்தினால் திரும்பிச்சென்றுள்ளனர்


அரச வங்கிகள் இன்று திறப்பு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பம் samugammedia அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும் இன்று வங்கிகள் வட்டி செலுத்துவதற்காக மட்டுமே திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.அதன்படி, மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும்.அஸ்வெசும பலன்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 8 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இது தொடர்பான பணத்தை வங்கிகளுக்கு வழங்க திறைசேரி அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.இந்நிலையில்  கிளிநொச்சியில் இன்று மக்கள் வங்கியில் தமக்கான அஸ்வெசும கொடுப்பனவு கணக்கில் வைப்புச் செய்யப்பட்டவர்கள்  சிலருக்கு மாட்டுமே பணம்  வழங்கப்பட்டுவருகின்றது.பலர்  வங்கிகளுக்க வந்து தமக்கான பணம் வைப்பிலிடப்படாத காரணத்தினால் திரும்பிச்சென்றுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement