உலகம் முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI)இன் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இந்நிலையில் தற்போது Open AI நிறுவனம், ஸ்ட்ரோபெர்ரி (Strawberry) என்ற பெயரில் பகுத்தறிவுடைய ஏ.ஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
இந்த ஏ.ஐ மொடல்களுக்கு தன்னிச்சையாக விடயங்களை புரிந்து கொள்ளுதல், லொஜிக்கல் ரீசனிங்,எதையும் ஆராய்ந்து செயல்படுதல்,பிரச்சினைகளை தீர்த்தல் போன்றவற்றை விஞ்ஞானிகள் இந்த ஏ.ஐ மொடல்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
கிட்டத்தட்ட மனிதனின் அறிவை ஒத்ததாக இந்த ஏ.ஐ மொடல்கள் உருவாகவுள்ளன.
பகுத்தறிவுடைய ஏ.ஐ மனித அறிவை ஒத்ததாக உருவாக்கப்படும் 'Strawberry project' உலகம் முழுவதிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI)இன் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இந்நிலையில் தற்போது Open AI நிறுவனம், ஸ்ட்ரோபெர்ரி (Strawberry) என்ற பெயரில் பகுத்தறிவுடைய ஏ.ஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.இந்த ஏ.ஐ மொடல்களுக்கு தன்னிச்சையாக விடயங்களை புரிந்து கொள்ளுதல், லொஜிக்கல் ரீசனிங்,எதையும் ஆராய்ந்து செயல்படுதல்,பிரச்சினைகளை தீர்த்தல் போன்றவற்றை விஞ்ஞானிகள் இந்த ஏ.ஐ மொடல்களுக்கு கற்றுத் தருகின்றனர்.கிட்டத்தட்ட மனிதனின் அறிவை ஒத்ததாக இந்த ஏ.ஐ மொடல்கள் உருவாகவுள்ளன.