• Sep 08 2024

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை samugammedia

Chithra / Oct 26th 2023, 12:18 pm
image

Advertisement

 

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. 

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது  திடீர் அதிகரிப்பாகும்.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.1 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.41  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 402.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம். மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை samugammedia  நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது  திடீர் அதிகரிப்பாகும்.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.1 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.41  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 402.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement