• May 19 2024

சமூகவலைத்தளங்களை திணறடித்த ப்ரியா வாரியரின் அந்தப் படம்!

Sharmi / Dec 22nd 2022, 1:43 pm
image

Advertisement

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார்தான் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. 



இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது. இந்த படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.



இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறான நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் இவர் இடையிடையே தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையயில் தற்போது இவர் சிவப்பு ஆடையில் கவர்ச்சியாக வெளியிட்ட படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.








சமூகவலைத்தளங்களை திணறடித்த ப்ரியா வாரியரின் அந்தப் படம் மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார்தான் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது. இந்த படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்வாறான நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் இவர் இடையிடையே தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையயில் தற்போது இவர் சிவப்பு ஆடையில் கவர்ச்சியாக வெளியிட்ட படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement