• May 01 2024

வைரலாகும் ஷாலு ஷம்முவின் அந்த வீடியோ!

Sharmi / Dec 3rd 2022, 10:07 am
image

Advertisement

பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிடிகை ஷாலு ஷம்மு.

இவர் தனது முதல் படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். 


அதன்பின் சகலகலா வல்லவன்,  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

அதேவேளை இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து,  இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போது சேலையில் க்ளோசப் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான ஷாலு ஷம்மு அவர்கள். இந்த வீடியோ அவருடைய பேன் போல்லோவெர்ஸ்-கலை சுண்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


அந்த வீடியோவை பார்த்த பலரும் தமது கமண்ஸ்களை அள்ளி வீசிவருகின்றனர்.


வீடியோ இணைப்பு












வைரலாகும் ஷாலு ஷம்முவின் அந்த வீடியோ பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிடிகை ஷாலு ஷம்மு.இவர் தனது முதல் படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பின் சகலகலா வல்லவன்,  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.அதேவேளை இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து,  இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது சேலையில் க்ளோசப் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான ஷாலு ஷம்மு அவர்கள். இந்த வீடியோ அவருடைய பேன் போல்லோவெர்ஸ்-கலை சுண்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.அந்த வீடியோவை பார்த்த பலரும் தமது கமண்ஸ்களை அள்ளி வீசிவருகின்றனர்.வீடியோ இணைப்பு

Advertisement

Advertisement

Advertisement