• Sep 08 2024

இன்று வானில் ஏற்படவுள்ள மாற்றம் – இலங்கையர்களும் அவதானிக்கலாம்! samugammedia

Tamil nila / Oct 28th 2023, 8:58 am
image

Advertisement

இன்று பகுதியளவான சந்திர கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்களும் அதனை அவதானிக்கலாம்.

இன்று இரவு ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 4 மணி நேரமும், 25 நிமிடங்களும் நிலவும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திரகிரகணம் கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்கு தென்படும்.

இலங்கை நேரப்படி இன்று இரவு 11.31 க்கு இந்த சந்திர கிரணம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று வானில் ஏற்படவுள்ள மாற்றம் – இலங்கையர்களும் அவதானிக்கலாம் samugammedia இன்று பகுதியளவான சந்திர கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலங்கையர்களும் அதனை அவதானிக்கலாம்.இன்று இரவு ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 4 மணி நேரமும், 25 நிமிடங்களும் நிலவும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.இந்த சந்திரகிரகணம் கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்கு தென்படும்.இலங்கை நேரப்படி இன்று இரவு 11.31 க்கு இந்த சந்திர கிரணம் ஆரம்பமாகவுள்ளது.இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement