• Oct 01 2023

குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நோய்! பெற்றோர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 20th 2023, 3:31 pm
image

Advertisement

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.

மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகளுக்கும் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

சோர்வு, தூக்கம், உடல்வலி, சிலருக்கு வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரண பழச்சாறு, தோடம்பழம், நரம்பழம், மாதுளை, ஆரஞ்சு தண்ணீர், இளநீர் மற்றும் ஜீவனி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நோய் பெற்றோர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகளுக்கும் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.சோர்வு, தூக்கம், உடல்வலி, சிலருக்கு வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.சாதாரண பழச்சாறு, தோடம்பழம், நரம்பழம், மாதுளை, ஆரஞ்சு தண்ணீர், இளநீர் மற்றும் ஜீவனி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

Advertisement

Advertisement

Advertisement