• Sep 08 2024

டிப்பரின் சில்லுக்குள் சென்ற மோட்டார் சைக்கிள்...! ஒருவர் படுகாயம்...!samugammedia

Sharmi / Sep 4th 2023, 11:52 am
image

Advertisement

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வைத்து இன்று காலை மோட்டார் சைக்கிளும் -டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


டிப்பரின் சில்லுக்குள் சென்ற மோட்டார் சைக்கிள். ஒருவர் படுகாயம்.samugammedia திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வைத்து இன்று காலை மோட்டார் சைக்கிளும் -டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement