Tuesday, June 28, 2022

பாத்திரத்தாலேயே முதலையை அடித்து விரட்டிய முதியவர்! – வைரலாகும் காணொளி

தன்னை தாக்க வந்த முதலையை முதியவர் ஒருவர் பாத்திரத்தை கொண்டு அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் நாட்டில் பெண்கள் புலியை முறத்தால் அடித்தே விரட்டினார்கள் என்பது போல, அவுஸ்திரேலியாவில் முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டியிருக்கிறார் முதியவர் ஒருவர்.

அவுஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள டார்வின் பகுதியில் கேளிக்கை விடுதி நடத்திவருகிறார் Kai Hansen என்ற முதியவர். தன்னை அச்சுறுத்த வந்த முதலையை வெறும் சமையல் பாத்திரத்தால் (frying pan) விரட்டியடித்திருக்கிறார்.

இந்த வீடியோவை சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். இதனைக் கண்ட இணையவாசிகள் அதிகமானோர் அந்த வீடியோவை ஷேர் செய்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை