• May 01 2024

உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பலை உருவாக்கி அசத்திய நாடு! SamugamMedia

Chithra / Mar 12th 2023, 8:59 am
image

Advertisement

ஈரானில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.


புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படகிற்கு'சுல்பிகார்-கிளாஸ்'என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரான் ராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ்(Zulfiqar-class) என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்த தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பலை உருவாக்கி அசத்திய நாடு SamugamMedia ஈரானில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த படகிற்கு'சுல்பிகார்-கிளாஸ்'என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரான் ராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ்(Zulfiqar-class) என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்த தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.BREAKING- IRAN reveals world’s first Air Defence Small Boat equipped with Nawab Short-range SAM System#IRAN #IRGC #missile #boat pic.twitter.com/eRfCrLfpsi— EurAsian Times (@THEEURASIATIMES) March 10, 2023

Advertisement

Advertisement

Advertisement