• May 18 2024

படம் இல்ல, சீரியல் கூட இல்ல, ஆனா எப்படி காசு வருது – லாஸ்லியாவை விளாசி தள்ளும் ரசிகர்கள்..! samugammedia

Chithra / May 28th 2023, 10:07 am
image

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர்.


பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். 

அதன் பின்னர் இவர் லாஸ்லியா சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.


ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ எஸ் படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள் பலர் உன் பப்லி லுக் தான் அழகு, நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வேலைக்கு ஆகாது, என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.




படம் இல்ல, சீரியல் கூட இல்ல, ஆனா எப்படி காசு வருது – லாஸ்லியாவை விளாசி தள்ளும் ரசிகர்கள். samugammedia விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர்.பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார். அதன் பின்னர் இவர் லாஸ்லியா சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், ஆரியுடனான படத்திற்கு முன்பாகவே ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ எஸ் படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபகாலமாக படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் உன் பப்லி லுக் தான் அழகு, நீ ஹீரோயின் மெட்டீரியலே இல்ல, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் வேலைக்கு ஆகாது, என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement