• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Sep 8th 2023, 11:20 am
image

Advertisement

 இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் இன்று வெளியாகிய தகவலின் படி,

மக்கள் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 314.34 ரூபாவாகவும், 329.11 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- நேற்றைய தினம் (07) 314.24 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.73 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325.50 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 317 ரூபாவாக காணப்படுகிறது. விற்பனை பெறுமதியானது 328 ரூபாவிலிருந்து 327 ரூபாவாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia  இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் இன்று வெளியாகிய தகவலின் படி,மக்கள் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 314.34 ரூபாவாகவும், 329.11 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில்- நேற்றைய தினம் (07) 314.24 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.73 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325.50 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 317 ரூபாவாக காணப்படுகிறது. விற்பனை பெறுமதியானது 328 ரூபாவிலிருந்து 327 ரூபாவாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement