• Nov 26 2024

துனிசியாவின் முதலாவது மனிதாபிமான உதவிக் கப்பலை காசாவிற்கு அனுப்பி வைப்பு

Tharun / Jul 24th 2024, 6:49 pm
image

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 1,609 தொன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிய முதல் கப்பலை துனிசியா திங்கள்கிழமை அனுப்பியதாக Tunis Afrique Preச்செ  தெரிவித்துள்ளது.

"பாலஸ்தீனிய மக்களுடனான மனிதாபிமான ஒற்றுமையின் ஒரு பகுதியாக, தலைநகர் துனிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரேட்ஸ் துறைமுகத்திலிருந்து எகிப்தை நோக்கி கப்பல் புறப்பட்டது" என்று துனிசிய செஞ்சிலுவைச் சங்கத்தின்  அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்  கிரெக்பா   தெரிவித்தார்

"இந்த மனிதாபிமானக் கப்பல் இரண்டு ஆம்புலன்ஸ்கள், 4 மொபைல் ஹெல்த் கேர் யூனிட்கள், 19 தண்ணீர் தொட்டிகள், ஒரு டயாலிசிஸ் யூனிட், அத்துடன் மருந்துகள் மற்றும் உணவு உதவிகளை கொண்டு சென்றது" என்றும் கிரெக்பா கூறினார்.

துனிசியாவின் முதலாவது மனிதாபிமான உதவிக் கப்பலை காசாவிற்கு அனுப்பி வைப்பு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 1,609 தொன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிய முதல் கப்பலை துனிசியா திங்கள்கிழமை அனுப்பியதாக Tunis Afrique Preச்செ  தெரிவித்துள்ளது."பாலஸ்தீனிய மக்களுடனான மனிதாபிமான ஒற்றுமையின் ஒரு பகுதியாக, தலைநகர் துனிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ரேட்ஸ் துறைமுகத்திலிருந்து எகிப்தை நோக்கி கப்பல் புறப்பட்டது" என்று துனிசிய செஞ்சிலுவைச் சங்கத்தின்  அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்  கிரெக்பா   தெரிவித்தார்"இந்த மனிதாபிமானக் கப்பல் இரண்டு ஆம்புலன்ஸ்கள், 4 மொபைல் ஹெல்த் கேர் யூனிட்கள், 19 தண்ணீர் தொட்டிகள், ஒரு டயாலிசிஸ் யூனிட், அத்துடன் மருந்துகள் மற்றும் உணவு உதவிகளை கொண்டு சென்றது" என்றும் கிரெக்பா கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement