கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 60 வயதிற்கு மேற்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள 16 ஆயிரத்து 605 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை