அஹுங்கல்ல - ரியூ கடலில் நீராடச்சென்று நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.
மீட்கப்பட்ட நபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய ரஷ்ய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அஹங்கல்ல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆரியரத்ன, பொலிஸ் கான்ஸ்டபிள் லியனகே, எரந்த, சங்கீத் மற்றும் துலஞ்சய ஆகியோர் அவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மயிரிழையில் மீட்பு அஹுங்கல்ல - ரியூ கடலில் நீராடச்சென்று நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.மீட்கப்பட்ட நபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய ரஷ்ய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அஹங்கல்ல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆரியரத்ன, பொலிஸ் கான்ஸ்டபிள் லியனகே, எரந்த, சங்கீத் மற்றும் துலஞ்சய ஆகியோர் அவர்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.