• May 18 2024

மன்னாரில் முக்கிய பொருளுடன் இரு இளைஞர்கள் கைது...!samugammedia

Sharmi / Aug 30th 2023, 9:19 pm
image

Advertisement

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுடன் இன்று புதன்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21  மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 அவர்களது உடமையிலிருந்து சிகரெட், போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்  மன்னார் பொலிஸ் நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மன்னாரில் முக்கிய பொருளுடன் இரு இளைஞர்கள் கைது.samugammedia மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுடன் இன்று புதன்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21  மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களது உடமையிலிருந்து சிகரெட், போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்  மன்னார் பொலிஸ் நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement