அரசுக்கு சொந்தமான வர்த்தக நோக்கற்ற 165 நிறுவனங்கள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிந்துள்ளது.
இந்த மீளாய்வு நடவடிக்கைகளுக்காக தனியான குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மீளாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் அவசியமற்ற நிறுவனங்கள் இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
165 வர்த்தக நோக்கற்ற நிறுவனங்கள் இரத்து செய்யப்படலாம் - அரசின் தீர்மானம் அரசுக்கு சொந்தமான வர்த்தக நோக்கற்ற 165 நிறுவனங்கள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிந்துள்ளது. இந்த மீளாய்வு நடவடிக்கைகளுக்காக தனியான குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மீளாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் அவசியமற்ற நிறுவனங்கள் இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.