• May 18 2024

இஸ்ரேலுக்கு இரண்டவாது முறையாக செல்லும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்! samugammedia

Tamil nila / Nov 1st 2023, 10:39 pm
image

Advertisement

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு இஸ்ரேல் காஸா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் இஸ்ரேல் செல்கிறார்.

ஏற்கனவே கடந்த மாதம் 16ஆம் திகதி அவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்ரேலுக்கு இரண்டவாது முறையாக செல்லும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் samugammedia இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு இஸ்ரேல் காஸா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் இஸ்ரேல் செல்கிறார்.ஏற்கனவே கடந்த மாதம் 16ஆம் திகதி அவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement