• Dec 14 2024

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் வன்னி வாழை வெட்டும் உற்சவம்

Anaath / Oct 11th 2024, 9:00 am
image

தெல்லிப்பளை துர்க்காதேவியிடம் மாவைக் கந்தன் எழந்தருளல்.மாவைக் கந்தன் ஆலயத்தில் மாலை 05:30 மணிக்கு  நடைபெறும் வசந்த மண்டப பூசையை தொடர்ந்து புறப்பட்டு வருவாா்.

மாலை 06:30 மணிக்கு வியாக்கிரசம்ஹாரம் நடைபெறும் இரவு 06:45 மணிக்கு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை நடைபெற்று இரவு 07:00 மணிக்கு மாவிட்டபுரம் நோக்கி புறப்பாடுவாா்.

வரும் சனிக்கிழமை காலை 06:30 மணிக்கு மாவைக் கந்தன் ஆலயத்தில் திருவனந்தல் பூசையும் காலை 08:00 மணிக்கு அபிஷேகமும், காலை 09:30 மணிக்கு காலை சந்தி பூசையும் நடைபெறும்.

காலை 11:30 மணிக்கு கெளரிகாப்பூ சங்கல்பமும் , மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூசையும் மாலை 03:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 04:30 மணிக்கு சாயரட்ச பூசையும் நடைபெறும்.

தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தில் வரும் சனிக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு உஷத்கால பூசையும், காலை 8.00 மணிக்கு காலை சந்திப் பூசையும் காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசையும், காலை 9.00 மணிக்கு வன்னி வாழை வெட்டுதல் நடைபெறும்.

முற்பகல் 11.00 மணிக்கு உச்சிக் கால பூசையும் 11.30 மணிக்கு கேதார கெளாி விரத ஆரம்ப உற்சமும் நடைபெறும். பிற்பகல் 4.00 மணிக்கு சாயரட்டை பூசை நடைபெறும்.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் வன்னி வாழை வெட்டும் உற்சவம் தெல்லிப்பளை துர்க்காதேவியிடம் மாவைக் கந்தன் எழந்தருளல்.மாவைக் கந்தன் ஆலயத்தில் மாலை 05:30 மணிக்கு  நடைபெறும் வசந்த மண்டப பூசையை தொடர்ந்து புறப்பட்டு வருவாா்.மாலை 06:30 மணிக்கு வியாக்கிரசம்ஹாரம் நடைபெறும் இரவு 06:45 மணிக்கு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை நடைபெற்று இரவு 07:00 மணிக்கு மாவிட்டபுரம் நோக்கி புறப்பாடுவாா்.வரும் சனிக்கிழமை காலை 06:30 மணிக்கு மாவைக் கந்தன் ஆலயத்தில் திருவனந்தல் பூசையும் காலை 08:00 மணிக்கு அபிஷேகமும், காலை 09:30 மணிக்கு காலை சந்தி பூசையும் நடைபெறும்.காலை 11:30 மணிக்கு கெளரிகாப்பூ சங்கல்பமும் , மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூசையும் மாலை 03:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 04:30 மணிக்கு சாயரட்ச பூசையும் நடைபெறும்.தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தில் வரும் சனிக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு உஷத்கால பூசையும், காலை 8.00 மணிக்கு காலை சந்திப் பூசையும் காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசையும், காலை 9.00 மணிக்கு வன்னி வாழை வெட்டுதல் நடைபெறும்.முற்பகல் 11.00 மணிக்கு உச்சிக் கால பூசையும் 11.30 மணிக்கு கேதார கெளாி விரத ஆரம்ப உற்சமும் நடைபெறும். பிற்பகல் 4.00 மணிக்கு சாயரட்டை பூசை நடைபெறும்.

Advertisement

Advertisement

Advertisement