• Jul 27 2024

வரவுசெலவுத்திட்டதால் மாகாண சபை அதிகாரம் அரசாங்கத்திடம் - கோட்டாவே பொறுப்புக்கூற வேண்டும் என்கிறார் விக்கினேஸ்வரன்...!samugammedia

Anaath / Nov 15th 2023, 7:15 pm
image

Advertisement

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மாகாண சபை அதிகாரம் பொது அரசாங்கத்திடம் கையகப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார். 

நேற்று இடம்பெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  உரையாற்றிய விக்னேஸ்வரன், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாகாண சபை செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.அதிகாரப் பகிர்வைக் கேட்டோம்.இது தொடர்பில் ரணில் எம்மிடம் பேசி நம்பிக்கை பெற்றிருந்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு வடக்கு கிழக்கு முன்வைக்கப்படும், அதன்பின் ஐம்பது வீதத்தை எவராலும் பெற்றுக்கொண்டு அதிகாரத்தை நிறுவ முடியாது.எங்களுடைய பலத்தை காட்டுவோம்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு.ரணில் அவர்களுடன் கலந்துரையாடி நம்பிக்கையை பெற்றிருந்த நிலையில் தற்போது நம்பிக்கை குறைந்துள்ளது பொருளாதார வீழ்ச்சிக்கு கோத்தபாய பசில் மகிந்த தான் காரணம். நீதிமன்ற தீர்ப்பு சரி.போருக்கு பின் பணம் சம்பாதித்தார்கள் அதனால் தான் நாடு சரிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத்திட்டதால் மாகாண சபை அதிகாரம் அரசாங்கத்திடம் - கோட்டாவே பொறுப்புக்கூற வேண்டும் என்கிறார் விக்கினேஸ்வரன்.samugammedia வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மாகாண சபை அதிகாரம் பொது அரசாங்கத்திடம் கையகப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  உரையாற்றிய விக்னேஸ்வரன், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாகாண சபை செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.அதிகாரப் பகிர்வைக் கேட்டோம்.இது தொடர்பில் ரணில் எம்மிடம் பேசி நம்பிக்கை பெற்றிருந்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு வடக்கு கிழக்கு முன்வைக்கப்படும், அதன்பின் ஐம்பது வீதத்தை எவராலும் பெற்றுக்கொண்டு அதிகாரத்தை நிறுவ முடியாது.எங்களுடைய பலத்தை காட்டுவோம்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு.ரணில் அவர்களுடன் கலந்துரையாடி நம்பிக்கையை பெற்றிருந்த நிலையில் தற்போது நம்பிக்கை குறைந்துள்ளது பொருளாதார வீழ்ச்சிக்கு கோத்தபாய பசில் மகிந்த தான் காரணம். நீதிமன்ற தீர்ப்பு சரி.போருக்கு பின் பணம் சம்பாதித்தார்கள் அதனால் தான் நாடு சரிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement