• Apr 18 2025

கடவுளின் சிலையில் இருந்து இடைவிடாமல் கசியும் நீர்- இரவிலும் குவிந்த மக்கள்!

Chithra / Jan 30th 2025, 6:57 am
image


யாழ் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நீரானது

நேற்று காலையில் இருந்து தொடர்ந்து இரவு வரை கசிந்து வருகின்றது.

ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததுடன் 

அப்பகுதியில் பெருந்திரளானோர் இரவிலும் குவிந்து பார்வையிட்டு வந்துள்ளனர்.

அதிகமானோர் வெளி இடங்களில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

செபமாலை தியானத்தில் பக்தர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுடன், பலர் ஆண்டவரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் செல்கின்றனர்.


கடவுளின் சிலையில் இருந்து இடைவிடாமல் கசியும் நீர்- இரவிலும் குவிந்த மக்கள் யாழ் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நீரானதுநேற்று காலையில் இருந்து தொடர்ந்து இரவு வரை கசிந்து வருகின்றது.ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததுடன் அப்பகுதியில் பெருந்திரளானோர் இரவிலும் குவிந்து பார்வையிட்டு வந்துள்ளனர்.அதிகமானோர் வெளி இடங்களில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.செபமாலை தியானத்தில் பக்தர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுடன், பலர் ஆண்டவரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் செல்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement