கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதனால், இன்று குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது கந்தளாய் குளத்தில் 104375 கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டது.
தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பதற்காகவும், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்
கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு - இரண்டு வான் கதவுகள் திறப்பு கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதனால், இன்று குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.தற்போது கந்தளாய் குளத்தில் 104375 கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டது.தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பதற்காகவும், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்