• Sep 08 2024

கிளிநொச்சி விவசாயிகளின் அலட்சியப்போக்கினால் நீர் வீண்விரயம்! samugammedia

Tamil nila / Jul 6th 2023, 4:50 pm
image

Advertisement

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீரை விவசாய பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வேளையில் நீரினை விவசாயிகள் வீண் விரயம்  செய்து வருகின்றமை அவதானிக்க முடிகிறது.


இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி காமக்கராமப்புக்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கல் அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாச்சப்படுகின்ற நீரை வீண் விரயம் செய்து வருகிறார்கள் குறித்த நீரினை விவசாயம் மேட்கோள்ளதா வயல்களுக்கு அனாவசியமாக  நீரினை பாச்ச்சி விரயமாக்குவது அவதானிக்க முடிகிறது. 

 மேலும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைந்து வருகின்றமையால் நெல் அறுவடை காலம் வரைக்கும்  விவசாயிகளுக்கு குளத்தின் நீர் பொதியளவுக்கு வழங்க முடியாமல் போய்விடும் என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கிறார்கள் இவ்வாரான செயட்பாடுகளுக்கு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சுமத்துகிறார்கள். 


கிளிநொச்சி விவசாயிகளின் அலட்சியப்போக்கினால் நீர் வீண்விரயம் samugammedia கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீரை விவசாய பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வேளையில் நீரினை விவசாயிகள் வீண் விரயம்  செய்து வருகின்றமை அவதானிக்க முடிகிறது.இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி காமக்கராமப்புக்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கல் அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாச்சப்படுகின்ற நீரை வீண் விரயம் செய்து வருகிறார்கள் குறித்த நீரினை விவசாயம் மேட்கோள்ளதா வயல்களுக்கு அனாவசியமாக  நீரினை பாச்ச்சி விரயமாக்குவது அவதானிக்க முடிகிறது.  மேலும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைந்து வருகின்றமையால் நெல் அறுவடை காலம் வரைக்கும்  விவசாயிகளுக்கு குளத்தின் நீர் பொதியளவுக்கு வழங்க முடியாமல் போய்விடும் என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கிறார்கள் இவ்வாரான செயட்பாடுகளுக்கு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சுமத்துகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement