இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க.
தனது உரையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பநந்தம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் , உரையாற்றுகையில், 76 வருட அரசியல் வம்சாவளிகளே இந்த நாட்டை சீர்குழைத்தார்கள்.
மேலும், நாம் நான்கு மாதங்களுக்கான கணக்கை சமர்ப்பித்துள்ளளோம்.
அடுத்த வருடம் வரவு செலவு திட்டம் கொண்டுவரப்படும்.
இதுதவிர, அரிசி பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வி,
அரிசி பிரச்சினைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
இலங்கையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் அரிசியை விடுவியுங்கள்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்க பதில் வழங்கு முகமாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்த விடயங்களாவன , இன்று 1 லட்சம் அரிசி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சதோச ஊடாக அரிசி விற்பனை இடம்பெறுகிறது.
3 அரை மில்லியன் காசு இஸ்லாமிய வங்கி ஊடாக கடனை பெற்றவரும் உங்களுடன் இருக்கின்றார்.
மில்லியன் காசை பெற்று அரிசியை விடுவிக்காமல் அவர் இருக்கின்றார், எனவும் தெரிவித்தார்.
மேலதிக லாபத்தை பெற மாபியாக்கள் செயற்படுவதை அனுமதிக்கோம்.
அதுமாத்திமல்லாமல், அரிசி மாபியாக்கு எதிராக தீர்மானம் எடுப்போம்.
மேலும், பண்டிகை காலத்தில் அரிசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
கிளீன் சிறிலங்கா செயற்பாட்டை முன்னெடுப்போம் எனவும் அமைச்சர், வசந்த சமரசிங்க, தனது உரையில் தெரிவித்தார்.
அரிசி மாபியாக்கு எதிராக தீர்மானம் எடுப்போம் - அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க.தனது உரையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பநந்தம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் மேலும் , உரையாற்றுகையில், 76 வருட அரசியல் வம்சாவளிகளே இந்த நாட்டை சீர்குழைத்தார்கள்.மேலும், நாம் நான்கு மாதங்களுக்கான கணக்கை சமர்ப்பித்துள்ளளோம். அடுத்த வருடம் வரவு செலவு திட்டம் கொண்டுவரப்படும்.இதுதவிர, அரிசி பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வி,அரிசி பிரச்சினைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.இலங்கையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் அரிசியை விடுவியுங்கள்.எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்க பதில் வழங்கு முகமாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்த விடயங்களாவன , இன்று 1 லட்சம் அரிசி விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும், சதோச ஊடாக அரிசி விற்பனை இடம்பெறுகிறது.3 அரை மில்லியன் காசு இஸ்லாமிய வங்கி ஊடாக கடனை பெற்றவரும் உங்களுடன் இருக்கின்றார்.மில்லியன் காசை பெற்று அரிசியை விடுவிக்காமல் அவர் இருக்கின்றார், எனவும் தெரிவித்தார். மேலதிக லாபத்தை பெற மாபியாக்கள் செயற்படுவதை அனுமதிக்கோம்.அதுமாத்திமல்லாமல், அரிசி மாபியாக்கு எதிராக தீர்மானம் எடுப்போம்.மேலும், பண்டிகை காலத்தில் அரிசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.கிளீன் சிறிலங்கா செயற்பாட்டை முன்னெடுப்போம் எனவும் அமைச்சர், வசந்த சமரசிங்க, தனது உரையில் தெரிவித்தார்.