• May 08 2024

புத்தாண்டின் பின்னர் உதயமாகும் புதிய அமைச்சரவை? samugammedia

Tamil nila / Apr 8th 2023, 3:30 pm
image

Advertisement

புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

இதேவேளை பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


புத்தாண்டின் பின்னர் உதயமாகும் புதிய அமைச்சரவை samugammedia புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement